புதூர் ஊராட்சி ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
புதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி நாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 63,866 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,249 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி நாலு கிராம ஊராட்சி ஒன்றியங்களின் விவரம்;[3]
- வொளவால் தொத்தி
- வெம்பூர்
- வீரபட்டி
- வேடபட்டி
- வாதலக்கரை
- தாப்பாத்தி
- சிவலார்பட்டி
- செங்கோட்டை
- சென்னம்பட்டி
- சென்னமரெட்டியபட்டி
- சங்கரலிங்கபுரம்
- இராமச்சந்திராபுரம்
- பட்டிதேவன்பட்டி
- நாகலாபுரம்
- ந. ஜெகவீரபுரம்
- முத்துசாமிபுரம்
- முத்துலாபுரம்
- முத்தையாபுரம்
- மிட்டாவடமலாபுரம்
- மெட்டில்பட்டி
- மேலநம்பிபுரம்
- மேலக்கரந்தை
- மேலகல்லூரணி
- மேல அருணாச்சலபுரம்
- மாவில்பட்டி
- மாவிலோடை
- மாதலபுரம்
- மணியக்காரன்பட்டி
- மாசார்பட்டி
- லட்சுமிபுரம்
- கீழ்நாட்டு குறிச்சி
- கீழக்கரந்தை
- கீழ அருணாச்சலபுரம்
- கருப்பூர்
- கந்தசாமிபுரம்
- காடல்குடி
- கே. துரைசாமிபுரம்
- இனாம் அருணாச்சலபுரம்
- கவுண்டன்பட்டி
- சின்னவநாயக்கன்பட்டி
- பூதலபுரம்
- அயன்வடமலபுரம்
- அயன்றஜபட்டி
- அயங்கரிசல்குலம்
வெளி இணைப்புகள்
- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.