From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:டச்சு வானியலாளர்
பீட்டர் வான் தெ கேம்ப் | |
---|---|
பிறப்பு | கேம்பென், நெதர்லாந்துசு | திசம்பர் 26, 1901
இறப்பு | மே 18, 1995 93) ஆம்சுடெர்டாம், , நெதர்லாந்துசு | (அகவை
வாழிடம் | நெதர்லாந்துசு, அமெரிக்கா |
தேசியம் | டச்சியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | சுபிரவுல் வான்காணகம், ஆம்சுடெர்டாம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | உட்ரெச்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி |
அறியப்படுவது | வானளவையியல் |
பின்பற்றுவோர் | வில்கெல்ம் கிலைசு |
விருதுகள் | ஜான்சன் பரிசு |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பியேத் வான் தெ கேம்ப் (திசம்பர் 26, 1901, கேம்பென் [1] – மே 18, 1995, ஆம்சுடெராம்), அமெரிக்காவில் பீட்டர் வான் தெ கேம்ப் என அழைக்கப்பட்டவர் ஒரு டச்சு வானியலாளர்ஆவார். இவர் தன் வாழ்நாள் முழுதும் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார். இவர் சுவர்த்மோர் கல்லூரியில் வானியல் பேராசிரியராகவும் 1937இல் இருந்து 1975 வரை அக்கல்லூரியின் சுபிரவுல் வான்காணகத்தின் இயக்குநராகவும் இருந்தார். இவர் வானளவையியலில் தேர்ந்தார், விண்மீன்களின் சரியான இயக்கத்தைப் பற்றியும் இடமாறு தோற்றங்கலைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் 1969களில் கோளமைப்புள்ள பெர்னார்டு விண்மீனைப் பற்றி வெளியிட்டபோது பொதுக்கவனத்துக்கு வந்தார், ஆனால் அது சரியன்று என இப்போது நிறுவப்பட்டுள்ளது.[2]Kent, Bill (2001). "Barnard's Wobble" (PDF). Bulletin. Swarthmore College. பார்க்கப்பட்ட நாள் August 9, 2006.</ref>[3]
இவர் 1965இல் ரிட்டன்வுசு வானியல் கழகத்தால் ரிட்டனவுசுப் பதக்கம் வழங்கப்பட்டார். இவர் 1982இல் பிரெஞ்சு வானியல் கழகத்தால் யூல்சு ஜான்சன் பரிசு வழங்கப்பட்டார்.[4]
சுவார்த்மோர் கல்லுரியின் புது வான்காணகம் 2009இல் இவரது பெயரிடப்பட்டது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.