விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
பீகார் துணைமுதலமைச்சர்களின் பட்டியல் (List of deputy chief ministers of Bihar) என்பது பீகார் அரசின் துணை முதலமைச்சராகப் பதவியில் இருந்தவர்களின் பட்டியலாகும். பீகாரின் தற்போதைய துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் 10 ஆகத்து 2022 அன்று பதவியேற்றார்.
பீகார் துணைமுதலமைச்சர் | |
---|---|
பீகார் இலட்சினை | |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | துணை முதல்வர் |
உறுப்பினர் | பீகாரின் சட்டமன்றம் பீகார் சட்ட மேலவை |
அறிக்கைகள் | பீகார் முதலமைச்சர் |
அலுவலகம் | பட்னா |
நியமிப்பவர் | பீகார் அரசு |
முதலாவதாக பதவியேற்றவர் | அனுக்ரா நாராயண் சின்கா |
உருவாக்கம் | 02 ஏப்ரல் 1946 |
விசைகள்: இந்திய தேசிய காங்கிரசு
வ. எண். | பெயர் | படம் | பதவிக்காலம் | அரசியல் கட்சி | பிரீமியர் | |||
---|---|---|---|---|---|---|---|---|
1 | அனுக்ரஹ் நாராயண் சின்கா | 20 சூலை 1937 | 31 அக்டோபர் 1939 | 2 ஆண்டுகள், 103 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா | ||
# | படம் | பெயர் | தொகுதி | அலுவல் நாட்கள்[1] | முதலமைச்சர் | கட்சி | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அனுக்ரா நாராயண் சின்கா | 2 ஏப்ரல் 1946 | 5 சூலை 1957 | 11 ஆண்டுகள் 94 நாட்கள் | சிறி கிருட்டிணா சின்கா | இந்திய தேசிய காங்கிரசு | |||
2 | கர்ப்பூரி தாக்கூர் | தாஜ்பூர் | 5 மார்ச் 1967 | 28 சனவரி 1968 | 329 நாட்கள் | மகாமாயா பிரசாத் சின்கா | சோசலிச கட்சி | ||
3 | சுசில் குமார் மோடி | பீகார் சட்டமேலவை | 24 நவம்பர் 2005 | 16 சூன் 2013 | 7 ஆண்டுகள் 204 நாட்கள் | நிதிஷ் குமார் | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | தேஜஸ்வி யாதவ் | ராகோபூர் | 20 நவம்பர் 2015 | 26 சூலை 2017 | 1 ஆண்டுகள் 248 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் | |||
(3) | சுசில் குமார் மோடி | பீகார் சட்டமேலவை | 27 சூலை 2017 | 16 நவம்பர் 2020 | 3 ஆண்டுகள் 112 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | |||
5 | தர்கிசோர் பிரசாத் | கதிகார் | 16 நவம்பர் 2020 | 9 ஆகத்து 2022 | 1 ஆண்டுகள் 266 நாட்கள் | ||||
ரேணு தேவி | பெத்தையா | ||||||||
(4) | தேஜஸ்வி யாதவ் | ராகோபூர் | 10 ஆகத்து 2022 | பதவியில் | இராச்டிரிய ஜனதா தளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.