இந்திய திரைக்கதை ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia
பி. கலைமணி (P. Kalaimani) என்பவர் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றிய எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதியுள்ளார்.[2]
இவர் மூன்று தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எழுத்தாளராக இருந்தார். மேலும் இவரது படைப்புகள் மூலமாக வெற்றியடைந்தார். இவரது படைபுகளில் குறிப்பிடத்தக்கவையாக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மண்வாசனை, கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற பலபடங்களாகும். இவர் சில திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்க்கையில் சத்தியராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் பணியாற்றினார். உரையாடல் எழுத்தாளராக இவரது கடைசி படம் குருவி ஆகும்.[3] தெற்கத்திக்கள்ளன், மனித ஜாதி போன்ற படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[4]
மேலும் இவர் எவரெஸ்ட் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் நிறைய படங்களை தயாரித்தார்.[4] இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.
ஆண்டு | படம் | பணி | குறிப்பு | ||
---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | |||
1977 | பதினாறு வயதினிலே | உரையாடல் மட்டும் | |||
1979 | நீயா ? | ||||
1979 | மங்களவாத்தியம் | ||||
1980 | எங்க ஊர் ராசாத்தி | ||||
1982 | வாலிபமே வா வா | ||||
1982 | காதல் ஓவியம் | ||||
1982 | கோபுரங்கள் சாய்வதில்லை | ||||
1983 | மண்வாசனை | ||||
1983 | மனைவி சொல்லே மந்திரம் | ||||
1984 | இங்கேயும் ஒரு கங்கை | ||||
1985 | பிள்ளைநிலா | ||||
1985 | அம்பிகை நேரில் வந்தாள் | ||||
1986 | முதல் வசந்தம் | ||||
1986 | பாரு பாரு பட்டணம் பாரு | ||||
1987 | சிறைப் பறவை | ||||
1987 | தீர்த்தக் கரையினிலே | ||||
1987 | பானுமதி காரி மொகுடு | தெலுங்கு | |||
1988 | தெற்கத்திக்கள்ளன்n | ||||
1988 | வரசுடொச்சாடு | தெலுங்கு | |||
1989 | என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் | ||||
1989 | பொறுத்தது போதும் | ||||
1990 | மல்லுவேட்டி மைனர் | ||||
1991 | மனித ஜாதி | ||||
1992 | ஹத்தமரி ஹென்னு கில்லாடி கண்டு | கன்னட படம் | |||
1993 | காத்திருக்க நேரமில்லை | உரையாடல் மட்டும் | |||
1993 | சின்ன மாப்ளே | ||||
1993 | பாரம்பரியம் | ||||
1994 | கண்மணி | ||||
1994 | பிரியங்கா | உரையாடல் மட்டும் | |||
1994 | கருப்பு நிலா | உரையாடல் மட்டும் | |||
1994 | பொண்டாட்டியே தெய்வம் | ||||
1994 | மனசு ரெண்டும் புதுசு | ||||
1995 | மக்கள் ஆட்சி | ||||
1995 | கூலி நம்பர். 1 | இந்தி படம்; பெயர் போடப்படவில்லை | |||
1996 | புருஷன் பொண்டாட்டி | ||||
1997 | பாசமுள்ள பாண்டியரே | ||||
1997 | புதல்வன் | உரையாடல் மட்டும் | |||
1998 | குருப்பார்வை | திரைக்கதை மட்டும் | |||
2000 | ஏழையின் சிரிப்பில் | ||||
2000 | உன்னைக் கண் தேடுதே | ||||
2001 | தாலி காத்த காளியம்மன் | உரையாடல் மட்டும் | |||
2001 | சூப்பர் குடும்பம் | ||||
2002 | நைனா | ||||
2002 | ஷக்கலக்கபேபி | ||||
2005 | வீரண்ணா | ||||
2008 | குருவி | கதை உரையாடல் | |||
நீண்டகாலமாக நோயினால் பாதிக்கபட்டிருந்த இவர் 2012 ஏப்ரல் 3 ஆம் நாள் நள்ளிரவில் இறந்தார். இவரது மனிவின் பெயர் சரஸ்வதி.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.