Remove ads
From Wikipedia, the free encyclopedia
பிறப்புச் சான்றிதழ் (Birth certificate), ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணம் ஆகும். இச்சான்றிதழில் பின்வரும் விவரங்கள் இருக்கக்கூடும்:
பிறப்பினைப் பதிவு செய்வதில் இந்தியா பின்தங்கியுள்ளது.[1]
அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக பிறப்புச் சான்றிதழ் தவிர பள்ளிச் சான்றிதழ்களும் பிறந்த தேதியினை சரிபார்க்கும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.கடவுச் சீட்டு மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வசதிகள் உள்ளன.[2]
பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969இன் படி பிறப்பினை பதிவு செய்வது என்பது கட்டாயம் ஆகும்.[3] பிறப்புச் சான்றிதழ் இந்திய அரசினால் வழங்கப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கேற்றவாறு இவை மாறுபடலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.