பிரிட்டோரியா

From Wikipedia, the free encyclopedia

பிரிட்டோரியா

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பிரிட்டோரியா, நாடு ...
பிரிட்டோரியா
Thumb
View from the Union Buildings.
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
நாடு தென்னாப்பிரிக்கா
மாகாணம்கோட்டெங்
மாநகரம்ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம்1855
பரப்பளவு
  மொத்தம்1,644 km2 (635 sq mi)
ஏற்றம்
1,271 m (4,170 ft)
மக்கள்தொகை
 (2007)
  மொத்தம்23,45,908
  அடர்த்தி856/km2 (2,220/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (தெ.நி.நே)
இடக் குறியீடு012
மூடு
Thumb
The Union Buildings, seat of South Africa's government.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.