From Wikipedia, the free encyclopedia
ஃபிரிட்சு ஏபர் (Fritz Haber, டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர்[1]. இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரது மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2].
ஃபிரிட்சு ஏபர் | |
---|---|
பிறப்பு | டிசம்பர் 9, 1868 பிரெசுலாவு, ஜெர்மனி |
இறப்பு | 29 சனவரி 1934 65) பாசெல், சுவிச்சர்லாந்து | (அகவை
தேசியம் | ஜெர்மானியர் |
துறை | இயல் வேதியியல் |
பணியிடங்கள் | ஈடிஎச் சூரிக் கார்ல்சியோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம் பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ராபர்ட் பன்சன் |
அறியப்படுவது | உரங்கள், வெடிமருந்து, ஹேபர் முறை, ஹேபர்-வெய்ஸ் தாக்கம், வேதிப் போர் |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1918) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.