From Wikipedia, the free encyclopedia
பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
பிராங்க் லாய்ட்ரைட் | |
---|---|
ரைட் 1954 ஆம் ஆன்டில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | அமெரிக்கன் |
பிறப்பு | பிராங்க் லிங்கன் ரட் சூன் 8, 1867 விஸ்கொன்சின் |
இறப்பு | ஏப்ரல் 9, 1959 91) ஃபீனிக்ஸ் , அரிசோனல்,அமெரிக்கா | (அகவை
பாடசாலை | மேடிசன் பலகலைக்கழகம் |
பணி | |
கட்டிடங்கள் | ஃபாலிங்வாட்டர், சாலமன் ஆர்.கெகென்ஹீம் அருங்காட்சியகம், ஜான்சன் மெழுகு தலைமையகம், தாலீசீன் (படப்பிடிப்பகம்) ,தாலீசின் (ராபீ ஹவுஸ்) இம்பீரியல் உணவகம், டோக்கியோ டார்வின் டி. மார்டின் இல்லம் ஒற்றுமைக்கான கோயில், என்னிஸ் ஹவுஸ் லர்கின் நிர்வாகக் கட்டிடம், டேனா-தாமஸ் ஹவுஸ், கூன்லி ஹவுஸ் |
திட்டங்கள் | யுசோனியா |
விருதுகள் | ராயல்தங்கப் பதக்கம் ஏ ஐ ஏ தங்கப்பதக்கம் இருபத்தி ஐந்து ஆண்டு விருது(4) |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார்.
பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.]
பெயர் | விற்பனையாளர் எண்ணிக்கை[1]!! | நகரம் | நாடு | மாகாணம் | வடிவமைக்கப்பட்ட ஆண்டு | கட்டப்பட்ட ஆண்டு | பிற தகவல்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|
ஒற்றுமைக்கான ஆலயம் | S.000 | ஸ்பிரிங்கிரீன்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1886 | 1886 | ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம் | |
மலைப்பிரதேச முகப்பு பள்ளி | S.001 | ஸ்பிரிங்கிரீன்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1887 | 1887 | ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்
1950ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது | |
பிரான்க் லாய்டு ரைட்டின் இல்லம் | S.002 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1889 | 1889 | விளையாட்டு அறை மற்றும் சமையலறை 1895ஆம் ஆண்டில் கூடுதலாக கட்டப்பட்டது | |
வில்லியம் ஸ்டோர்ஸ் மெக்கார் ஹவுஸ் | S.010 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1890 | 1891 | 1903 ஆம் ஆண்டில் லூயிஸ் சல்லிவன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது
1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது. | |
லூயிஸ் சல்லிவன் வளமனை | S.005 | ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம் | அமெரிக்கா | மிசிசிப்பி | 1890 | 1890 | கத்ரினா புயலால் அழிக்கப்பட்டது | |
சார்ன்லீ -நார்வுட் இல்லம் | S.007 |
|
அமெரிக்கா | மிசிசிப்பி | 1890 | 1890 | 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது (புகைப்படங்கள்) (Photographs) பரணிடப்பட்டது 2006-10-26 at the வந்தவழி இயந்திரம்
2009 ஆம் ஆண்டில் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. (புகைப்படங்கள்) (Photographs) | |
ஜேம்ஸ் ஏ சார்ன்லீ இல்லம் | S.009 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1891 | 1892 | லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம் | |
மருத்துவர். அல்லிசன் இல்லம் | S.018 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1891 | 1892 | 1963 ஆம் ஆண்டில் தீயினால் அழிக்கப்பட்டு விட்டது. | |
வாரன் மெக் ஆர்தர் இல்லம் [3] | S.011 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 | 1900 ஆம் ஆண்டில் புதுப்பித்தல் | |
ஜார்ஜ் இல்லம் [4] | S.014 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 | 1907 ஆம் ஆண்டில் வண்டி பழுது பார்க்கும் இடம் சேர்க்கப்பட்டுள்ளது. | |
ராபர்ட் ஜி எம்மான்ட் இல்லம் | S.015 | லா கிராஞ்ச் ,
|
அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 | ||
தாமஸ் ஹெச். கேல் இல்லம் | S.016 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 | ||
ராபர்ட் பி பார்க்கர் இல்லம் | S.017 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 | ||
ஆல்பர்ட் சல்லிவன் இல்லம் | S.019 | அமெரிக்கா | இலினொய் | 1892 | 1892 |
| ||
இர்வின் கிளார்க் இல்லம் | S.013 | லா கிராஞ்ச் ,
|
அமெரிக்கா | இலினொய் | 1892 | 1893 | ||
வால்ட்டர் ஹெச் கேல் இல்லம் | S.020 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1893 | 1893 | ||
ராபர்ட் எம். லாம்ப் குடில்[5] | S.021 | மேடிசன் | அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1893 | 1893 | சீரமைப்பு 1901
தீ ஏற்பட்டதால் அழிக்கப்பட்டது1934 | |
ஏரி படகுமனை இல்லம்[6] | S.022 | மேடிசன் | அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1893 | 1893 | 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது | |
பிரான்சிஸ் ஜி. வூலி இல்லம் | S.023 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1893 | 1893 | ||
நில்லியம் ஹெச். வின்ஸ்லா இல்லம் | S.024 | ரிவர் பாரஸ்ட் சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1893 | 1894 | ||
பீட்டர் கோன் இல்லம்[7] | S.029 | லா கிராஞ்ச் | அமெரிக்கா | இலினொய் | 1893 | 1894 | ||
ராபர்ட் டபிள்யூ. ரோலோசன் இல்லம் | S.026 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1894 | 1894 | ||
பிரடெரிக் பாக்லே இல்லம்[8] | S.028 | ஹின்ஸ்டேல்
|
அமெரிக்கா | இலினொய் | 1894 | 1894 | ||
ஹென்றி மற்றும் லில்லி மிட்செல் இல்லம் | S.039 | ரெசின்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1894 | 1894 | ||
மருத்துவர் எச். டபிள்யூ. பாஸ்ஸெட் இல்லம்[9] | S.027 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1894 | 1894 | 1922 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது பிறகு இடிக்கப்பட்டது | |
ஹாரிசன் பி. இல்லம் | S.036 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1895 | 1895 | புதுப்பிக்கப்பட்டது | |
ஜார்ஜ் டபிள்யூ ஸ்மித் இல்லம்[10] | S.045 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1895 | 1898 | ||
ரோமியோ ஜூலியட் காற்றாலை[11] | S.037 | ஸ்பிரிங்கிரீன்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1896 | 1897 | புதுப்பிக்கப்பட்டது 1938
மறுசீரமைப்பு 1992 | |
எச். கெல்லர் இல்லம் | S.038 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1896 | 1897 | ||
நாதன் மூர் இல்லம் | S.034 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1895 | 1895 | 1922 ஆம் ஆண்டில் பகுதி கட்டிடம் இடிக்கப்பட்டது
மறுசீரமைப்பு 1923 (பார்க்க நாதன் மூர் இல்லம் II) | |
சார்லஸ் இ. ராபர்ட்ஸ் இல்லம்[12] | S.040 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1896 | 1896 | புதுப்பிக்கப்பட்டது | |
சார்லஸ் இ. ராபர்ட்ஸ் குடில் | S.041 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1896 | 1896 | மறுசீரமைப்பு
நபர்கள் வாழும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது 1903 தற்போது உள்ள இடத்திற்கு நகர்த்தியது 1929 | |
ஜார்ஜ் டபிள்யூ. ஃபர்பக் இல்லம் | S.043 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1897 | 1897 | ||
ரோலின் ஃபர்பக் இல்லம்[13] | S.044, S.044A | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1897 | 1897 | மாற்றியமைக்கப்பட்டது 1907 | |
தாமஸ் எச். கேல் குடில் | S.088.0 | ஒயிட் ஹால்
|
அமெரிக்கா | மிச்சிகன் | 1897 | |||
வன குழிப்பந்தாட்ட சங்கம் [14] | S.062 | அமெரிக்கா | இலினொய் | 1898 | இடிக்கப்பட்டது | |||
பிராங்க் லாய்டு ரைட்டின் இல்லம் | S.004 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1897 | 1898 | 1905 ஆம் ஆண்டில் உட்புற மற்றும் வெளிப்புற வேலைப்பாடுகள் நடந்தது
1911 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது | |
ஜோசப் ஹெலன் இல்லம்[15] | S.046 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1899 | 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது | ||
எட்வர்டு இல்லம் | S.047 | அமெரிக்கா | இலினொய் | 1899 | 1939 ஆம் ஆண்டில் மறு சீரமைக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது | |||
வில்லியம் மற்றும் ஜெஸ்ஸி எம். ஆடம்ஸ் இல்லம் | S.048 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1900 | 1900 | ||
எஸ்.ஏ பாஸ்டர் இல்லம் மற்றும் குடில் | S.049 | சிகாகோ | அமெரிக்கா | இலினொய் | 1900 | 1900 | ||
பி. ஹார்லி இல்லம் | S.052 | கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு | அமெரிக்கா | இலினொய் | 1900 | |||
வாரன் இக்காசு இல்லம் | S.056 | கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு | அமெரிக்கா | இலினொய் | 1900 | 1900 | ||
இ. ஹெச் பிட்கின் குடில் | S.076 | [16] ஒன்டாரியோ | கனடா | ஒன்றாரியோ | 1900 | |||
ஹென்றி வேலிசுவின் குடில் | S.079 | டெலவன்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1900 | |||
பவுல்டரி இல்லம் | S.065, S.066 | ரிவர் பாரஸ்ட் | அமெரிக்கா | இலினொய் | 1901 | 1939 ஆம் ஆண்டில் பவுல்டரி இல்லம் இடிக்கப்பட்டது | ||
பிரட்டு பி. ஜோன்ஸ் இல்லம் | S.083 | டெலவன்
|
அமெரிக்கா | விஸ்கொன்சின் | 1901 | 1902 | ||
கேரி சி. குட் ரிச் இல்லம்[17] | S.042 | ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் | அமெரிக்கா | இலினொய் | 1896 | 1896 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.