Remove ads
From Wikipedia, the free encyclopedia
பிரசிலியா (போர்த்துக்கேய மொழி: Brasília, Portuguese: [bɾaˈziljɐ]) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
பிரசிலியா
| |
---|---|
Região Administrativa de Brasília பிரேசிலியாவின் நிர்வாகப் பகுதி | |
பிரேசிலியா டிவி கோபுரத்தில் இருந்து பார்க்கப்படும் நினைவுச்சின்ன அச்சு பெருநகரம் பேராலயம் அல்வோராடா அரண்மனை ஜுசஸ்லினோ குபிட்ஸ்செக் பாலம் பிரேசிலின் தேசிய காங்கிரஸ் பிரேசிலியாவின் பைலட் திட்டம் பரந்த காட்சி | |
அடைபெயர்(கள்): Capital Federal, BSB, Capital da Esperança | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "To the coming winds" | |
கூட்டாட்சி மாவட்டத்தில் அமைவிடம் | |
பிரேசிலில் அமைவிடம் தென் அமெரிக்காவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 15°47′38″S 47°52′58″W | |
நாடு | பிரேசில் |
மண்டலம் | மத்திய-மேற்கு |
மாவட்டம் | கூட்டரசு மாவட்டம் |
நிறுவப்பட்டது | 21 ஏப்ரல் 1960 |
அரசு | |
• ஆளுநர் | இபானீஸ் ரோச்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,240.164 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2017) | |
• அடர்த்தி | 480.827/km2 (1,245.34/sq mi) |
• நகர்ப்புறம் | 30,39,444 |
• பெருநகர் | 42,91,577 (3 ஆவது) (4 ஆவது) |
கூட்டரசு மாவட்டத்தின் மக்கள் தொகை[சான்று தேவை] | |
இனம் | பிரசிலியன்ஸி |
மொ.உ.உ. | |
• ஆண்டு | 2015 மதிப்பீடு |
• மொத்தம் | $65.338 பில்லியன் (8 ஆவடு) |
• தனிநபர் | $21,779 (1 ஆவது) |
ம.மே.சு. | |
• ஆண்டு | 2014 |
நேர வலயம் | ஒசநே-3 (BRT) |
அஞ்சல் குறியீடு | 70000-000 |
இடக் குறியீடு | +55 61 |
ம.மே.சு. (2010) | 0.824 – அதியுயர்[3] |
இணையதளம் | www (in போர்த்துக்கேய மொழி) |
அலுவல் பெயர் | பிரசிலியா |
வகை | கலாச்சார |
வரன்முறை | i, iv |
தெரியப்பட்டது | 1987 (11வது அமர்வு) |
உசாவு எண் | 445 |
மண்டலம் | இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் |
21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1763 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.