பிரித்தானிய இந்திய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.[1] இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் | ||||||
மாகாணம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் வரைபடம், 1912 | ||||||
தலைநகரம் | பாட்னா | |||||
வரலாறு | ||||||
• | வங்காளத்திலிருந்து பிரித்தல் | 1912 | ||||
• | பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களாக பிரித்தல் | 1936 | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.