பாலேசோர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3]

விரைவான உண்மைகள் பாலேசோர் ବାଲେଶ୍ୱର (ஒடியா)பாலேசுவர், நாடு ...
பாலேசோர்
ବାଲେଶ୍ୱର (ஒடியா)
பாலேசுவர்
அடைபெயர்(கள்): ஒடிசாவின் தானியக் களஞ்சியம்
Thumb
Thumb
பாலேசுவர் மாவட்டம்
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம் ஒடிசா
வருவாய் கோட்டம்மத்திய வருவாய் கோட்டம்
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1828
தலைமையிடம்பாலசோர்
அரசு
  மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. தத்தாத்ராய பௌசாஹேப் ஷிண்டே, இ.ஆ.ப
  காவல்துறைக் கண்காணிப்பாளர்திரு. சுதன்ஷு சேகர் மிஸ்ரா, இ.கா.ப
பரப்பளவு
  மொத்தம்3,806 km2 (1,470 sq mi)
மக்கள்தொகை
  மொத்தம்23,17,419
  அடர்த்தி610/km2 (1,600/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
தொலைபேசி குறியீடு+91
வாகனப் பதிவுOD-01
இணையதளம்baleswar.nic.in
மூடு

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[3]

மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா

வட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]

இந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[3]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.