பாராபங்கி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பாராபங்கி (Barabanki), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் பாராபங்கி நகரம் உள்ளது. 2011-இல்இந்நகரத்தின் மக்கள் தொகை 1,46,831 ஆகும்.
பாராபங்கி | |
---|---|
நகரம் | |
கடிகாரச் சுற்றுப்படி::தேசிய நெடுஞ்சாலை எண் 28, பாரபங்கி நகராட்சி கட்டிடம், கே. டி. சிங் பாபு விளையாட்டரங்கம், ஆனந்த பவன் பள்ளி | |
ஆள்கூறுகள்: 26.92°N 81.2°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | பைசாபாத் |
மாவட்டம் | பாராபங்கி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாராபங்கி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 45 km2 (17 sq mi) |
ஏற்றம் | 100 m (300 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,46,831 |
• அடர்த்தி | 331/km2 (860/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 225 001 |
தொலைபேசி குறியீடு எண் | 05248 |
வாகனப் பதிவு | UP-41 |
இணையதளம் | barabanki |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பாராபங்கி நகரத்தின் மக்கள் தொகை 1,46,831 ஆகும். அதில் ஆண்கள் 77,766 மற்றும் பெண்கள் 69,065 ஆக உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.85% ஆகவுள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகையில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[2][3]
தேசிய நெடுஞ்சாலை 28 பாராபங்கி மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. இது அயோத்தி, லக்னோ, கோரக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[4]இந்நகரத்தின் வழியாகச் செல்லும் பிற நெடுஞ்சாலைகள்:
லக்னோ முதல் காசீப்பூர் மாவட்டம் வழியாகச் செல்லும் 340 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 6 வழித்தட பூர்வாஞ்சல் விரைவுச் சாலை பாராபங்கி நகரம் வழியாகச் செல்கிறது.
பாராபங்கி இரயில் சந்திப்பு நிலையம்[5]அயோத்தி, லக்னோ போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
பாராபங்கி நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பாராபங்கி (1989–2010, extremes 1989–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.0 (84.2) |
35.5 (95.9) |
40.5 (104.9) |
44.5 (112.1) |
45.5 (113.9) |
47.0 (116.6) |
44.5 (112.1) |
38.0 (100.4) |
38.4 (101.1) |
38.0 (100.4) |
35.5 (95.9) |
30.5 (86.9) |
47.0 (116.6) |
உயர் சராசரி °C (°F) | 21.8 (71.2) |
26.1 (79) |
31.9 (89.4) |
38.0 (100.4) |
39.0 (102.2) |
37.2 (99) |
33.8 (92.8) |
33.0 (91.4) |
32.8 (91) |
32.8 (91) |
29.2 (84.6) |
24.4 (75.9) |
31.7 (89.1) |
தாழ் சராசரி °C (°F) | 8.0 (46.4) |
10.9 (51.6) |
15.1 (59.2) |
20.1 (68.2) |
24.2 (75.6) |
26.0 (78.8) |
26.2 (79.2) |
25.9 (78.6) |
24.7 (76.5) |
20.0 (68) |
13.8 (56.8) |
9.2 (48.6) |
18.7 (65.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.0 (35.6) |
3.0 (37.4) |
7.5 (45.5) |
8.7 (47.7) |
15.7 (60.3) |
20.3 (68.5) |
22.2 (72) |
20.6 (69.1) |
17.5 (63.5) |
13.0 (55.4) |
6.3 (43.3) |
2.0 (35.6) |
2.0 (35.6) |
மழைப்பொழிவுmm (inches) | 16.0 (0.63) |
15.9 (0.626) |
7.7 (0.303) |
6.6 (0.26) |
38.8 (1.528) |
122.2 (4.811) |
236.3 (9.303) |
191.4 (7.535) |
170.4 (6.709) |
36.2 (1.425) |
5.9 (0.232) |
9.1 (0.358) |
856.5 (33.72) |
% ஈரப்பதம் | 62 | 52 | 41 | 33 | 41 | 55 | 74 | 78 | 77 | 66 | 61 | 63 | 59 |
சராசரி மழை நாட்கள் | 1.2 | 1.6 | 0.9 | 0.6 | 2.4 | 5.5 | 10.9 | 9.5 | 7.0 | 1.5 | 0.4 | 0.6 | 42.0 |
ஆதாரம்: India Meteorological Department[6] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.