பி. மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பாட்டும் பரதமும் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஶ்ரீபிரியா, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாட்டும் பரதமும் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஸ்ரீபிரியா |
வெளியீடு | திசம்பர் 6, 1975 |
நீளம் | 4160 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.