மக்களவைத் தொகுதி (கருநாடகம்) From Wikipedia, the free encyclopedia
பாகல்கோட் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பாகலகோட்டே | 19 | முதோளா | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | திம்மாபூர் ராமப்பா பாலப்பா | |
20 | தேரதாளா | பொது | பாரதிய ஜனதா கட்சி | சித்து சவதி | ||
21 | ஜமகண்டி | பொது | பாரதிய ஜனதா கட்சி | ஜகதீஷ் சிவய்யா குடகுன்டி | ||
22 | பீளகி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஜகதீஷ் திம்மனகௌடா பாட்டீல் | ||
23 | பாதாமி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. பி. சிம்மனகட்டி | ||
24 | பாகலகோட்டே | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | மேட்டி ஹூலப்பா யமனப்பா | ||
25 | ஹுனகுந்தா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | காசப்பனவர் விஜயானந்த் சிவசங்கரப்பா | ||
கதகா | 68 | நரகுந்தா | பொது | பாரதிய ஜனதா கட்சி | சந்திரகாந்தகௌடா சன்னப்பகௌடா பாட்டீல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.