சார்க்கண்டில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பலாமூ மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மேதினிநகர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
பலாமூமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பலாமூ கோட்டம் |
தலைமையகம் | மேதினிநகர் |
பரப்பு | 5,044 km2 (1,947 sq mi) |
மக்களவைத்தொகுதிகள் | பலாமூ, சத்ரா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 75 & 98 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு மனிக்கா, லாத்தேஹார், பாங்கி, மேதினிநகர், பிஸ்ராம்பூர், சத்தர்பூர், ஹுசைனாபாத் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் பலாமூ, சத்ரா ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.