From Wikipedia, the free encyclopedia
பலப்பரீட்சை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] பாடகர் டி. எம். சௌந்தரராஜன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு 1977-78 இற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.
பலப்பரீட்சை | |
---|---|
இயக்கம் | வி. சீனிவாசன் |
தயாரிப்பு | வி. மோகன் ஆனந்தி பிலிம்ஸ் |
இசை | டி. எம். சௌந்தரராஜன் |
நடிப்பு | முத்துராமன் சுஜாதா |
வெளியீடு | சூன் 16, 1977 |
நீளம் | 3995 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.