ஐ.நா. கடைபிடிக்கும் சிறப்பு நாள் From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் திசம்பர் 9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஊழலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.[1][2] ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் International Anti-Corruption Day | |
---|---|
பிற பெயர்(கள்) | ப.ஊ.எ.நா. |
கடைப்பிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
கொண்டாட்டங்கள் | ஐக்கிய நாடுகள் |
நாள் | 9 திசம்பர் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரம் முதல் இடத்தில் உள்ளது.[3] [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.