பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள்

From Wikipedia, the free encyclopedia

பன்னாட்டுத் துடுப்பாட்ட விருதுகள் (ICC Awards) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஆண்டுதோறும் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகள் ஆகும்.[1][2]இந்த விருது 2004 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆண்டாக துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாட்டினை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. விளம்பர ஆதரவு காரணங்களினால் 2011 முதல் 2014 வரை இந்த விருது எல்ஜி பன்னாட்டு விருதுகள் என வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள், முதலில் வழங்கப்பட்டது ...
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள்
முதலில் வழங்கப்பட்டது2004
கடைசியாக வழங்கப்பட்டது2019
பெரும்பாலான விருதுகள்ஆண்டின் துடுப்பாட்ட வீரர்: ரிக்கி பாண்டிங், மிட்செல் ஜோன்சன், விராட் கோலி (இரண்டு முறை)
தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் சிமித் (இரண்டு முறை)
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்: ஏ பி டி வில்லியர்ஸ், விராட் கோலி (மூன்று முறை)
மூடு

விருதின் பிரிவுகள்

    • டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது)
    • சிறந்த தலைவர் (துடுப்பாட்டம்) விருது
      • சிறந்த கூட்டாளி வீரர்
        • உலக லெவன் அணி (தேர்வுத் துடுப்பாட்டம்)
        • உலக லெவன் அணி (ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
      • எல்ஜி மக்கள் தேர்வு விருது

பெண்கள் துடுப்பாட்ட அணி

2017

2018

பெண்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.