From Wikipedia, the free encyclopedia
பதுஅ உலக இருபது20 (ICC World Twenty20 அல்லது ICC World T20) அல்லது டி20 உலகக் கிண்ணம் [1] என பன்னாட்டளவில் நடைபெறும் இருபது20 வகை துடுப்பாட்ட சாதனையாளர் போட்டிகள் அழைக்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருங்கிணைக்கிறது. பன்னிரெண்டு அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டியில் தேர்வுநிலை நாடுகளும் தகுதிநிலை பெற்ற நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ 2010 ஐசிசி உலக இருபது20 உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
2010 பதிப்பு சின்னம் | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
வடிவம் | இருபது20 |
முதல் பதிப்பு | 2007, தென்னாபிரிக்கா |
கடைசிப் பதிப்பு | 2010, மேற்கிந்தியத் தீவுகள் |
அடுத்த பதிப்பு | 2012, இலங்கை |
போட்டித் தொடர் வடிவம் | சுழல்முறை மற்றும் வெளியேற்றம் |
மொத்த அணிகள் | 16 |
தற்போதைய வாகையாளர் | இங்கிலாந்து |
அதிகமுறை வெற்றிகள் | இந்தியா பாக்கித்தான் இங்கிலாந்து (தலா 1 பட்டம்) |
அதிகபட்ச ஓட்டங்கள் | மகெல ஜயவர்தன (627) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | சாகித் அஃப்ரிடி (27) |
ஆண்டு | ஏற்றுநடத்திய நாடு(கள்) | இறுதி ஆட்ட நிகழிடம் | இறுதி | ||
---|---|---|---|---|---|
வெற்றி | முடிவு | இரண்டாமிடம் | |||
2007 விவரங்கள் |
தென்னாபிரிக்கா |
வான்டரர்ஸ் அரங்கம், ஜொஹனஸ்பர்க் | இந்தியா 157/5 (20 ஓவர்கள்) |
இந்தியா 5 ஓட்டங்களில் வென்றது புள்ளியட்டை |
பாக்கித்தான் 152/10 (19.3 ஓவர்கள்) |
2009 விவரங்கள் |
இங்கிலாந்து |
லோர்ட்சு, லண்டன் | பாக்கித்தான் 139/2 (18.4 ஓவர்கள்) |
பாக்கித்தான் எட்டு விக்கெட்டுகளால் வென்றது புள்ளியட்டை | இலங்கை 138/6 (20 ஓவர்கள்) |
2010 விவரங்கள் |
மேற்கிந்தியத் தீவுகள் |
கென்சிங்டன் ஓவல், பார்படோசு | இங்கிலாந்து 148/3 (17 ஓவர்கள்) |
இங்கிலாந்து ஏழு விக்கெட்களால் வென்றது புள்ளியட்டை | ஆத்திரேலியா 147/6 (20 ஓவர்கள்) |
2012 விவரங்கள் |
இலங்கை |
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு | முடிவாகவில்லை | முடிவாகவில்லை | முடிவாகவில்லை |
2014 விவரங்கள் |
வங்காளதேசம் |
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், தாக்கா | முடிவாகவில்லை | முடிவாகவில்லை | முடிவாகவில்லை |
கீழ்வரும் அட்டவணையில் இதுவரை நடந்த மூன்று பதுஅ உலக இருபது20 போட்டிகளில் துடுப்பாட்ட அணிகளின் ஆட்டத்திறன் மேலோட்டமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அணி | தோற்றங்கள் | முதல் | கடைசி | சிறந்த முடிவு | விளையாடியது | வெற்றி | தோல்வி | சமன் | முடிவிலி | வெற்றி % |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாக்கித்தான் | 3 | 2007 | 2010 | வாகையர் 2009 | 20 | 12 | 7 | 1 | 0 | 60.00 |
இந்தியா | 3 | 2007 | 2010 | வாகையர் 2007 | 17 | 8 | 7 | 1 | 1 | 47.06 |
இங்கிலாந்து | 3 | 2007 | 2010 | வாகையர் 2010 | 17 | 8 | 8 | 0 | 1 | 47.06 |
இலங்கை | 3 | 2007 | 2010 | இரண்டாமிடம் 2009 | 18 | 12 | 6 | 0 | 0 | 66.67 |
ஆத்திரேலியா | 3 | 2007 | 2010 | இரண்டாமிடம் 2010 | 15 | 9 | 6 | 0 | 0 | 60.00 |
தென்னாப்பிரிக்கா | 3 | 2007 | 2010 | அரையிறுதி 2009 | 16 | 11 | 5 | 0 | 0 | 68.75 |
நியூசிலாந்து | 3 | 2007 | 2010 | அரையிறுதி 2007 | 16 | 8 | 8 | 0 | 0 | 50.00 |
மேற்கிந்தியத் தீவுகள் | 3 | 2007 | 2010 | அரையிறுதி 2009 | 13 | 6 | 7 | 0 | 0 | 46.15 |
வங்காளதேசம் | 3 | 2007 | 2010 | சூப்பர் எட்டு 2007 | 9 | 1 | 8 | 0 | 0 | 11.11 |
அயர்லாந்து | 2 | 2009 | 2010 | சூப்பர் எட்டு 2009 | 7 | 1 | 5 | 0 | 1 | 14.28 |
சிம்பாப்வே | 2 | 2007 | 2010 | சுற்று 1 2007, 2010 | 4 | 1 | 3 | 0 | 0 | 25.00 |
இசுக்காட்லாந்து | 2 | 2007 | 2009 | சுற்று 1 2007, 2009 | 4 | 0 | 3 | 0 | 1 | 0.00 |
நெதர்லாந்து | 1 | 2009 | 2009 | சுற்று 1 2009 | 2 | 1 | 1 | 0 | 0 | 50.00 |
கென்யா | 1 | 2007 | 2007 | சுற்று 1 2007 | 2 | 0 | 2 | 0 | 0 | 0.00 |
ஆப்கானித்தான் | 1 | 2010 | 2010 | சுற்று 1 2010 | 2 | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.