படைத்துறை வானூர்தி வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) ஆகும். தற்கால படைத்துறையின் வலுவை உறுதிசெய்யும் முக்கிய காரணிகளாக போர் வானூர்திகளும் வானியப் போர் வலுவும் இருக்கின்றன. படைத்துறை வானூர்திகள் சண்டை வானூர்திகள், சண்டையிடா வானூர்திகள் என இருவகையாக உள்ளன. சண்டை வானூர்திகள் எதிரிகளின் படைத்துறைச் சாதனங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.[1]
படைத்துறை வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- நேரடிப் போருக்குப் பயன்படுபவை
- சண்டை வானூர்தி
- வான் ஆற்றல் வானூர்தி - Air superiority fighter
- இடைமறிப்பு வானூர்தி - Interceptor aircraft
- சண்டை வானூர்தி - Fighter aircraft
- குண்டுவீச்சு வானூர்தி
- குண்டுவீச்சு வானூர்தி - Bomber
- தந்திரோபாய வானூர்தி - Strategic bomber
- கனரக வானூர்தி - Heavy bomber
- நடுத்தர வானூர்தி - Medium bomber
- உத்திசார்ந்த வானூர்தி - Tactical bomber
- விலக்கும் வானூர்தி - Interdictor
- தாக்குதல் வானூர்தி
- தாக்குதல் வானூர்தி - attack aircraft
- பீரங்கி வானூர்தி - Gunship
- மின்னியற்போர் வானூர்தி - Electronic-warfare aircraft
- கடற்கண்காணிப்பு வானூர்தி - Maritime patrol aircraft
- போர் வானூர்தி
- பலபாத்திரப் போர் வானூர்தி - Multirole combat aircraft
- சண்டை-குண்டுவீச்சு வானூர்தி - Fighter-bomber
- தாக்குதற் சண்டை வானூர்தி - Strike fighter
- நேரடிப் போருக்குப் பயன்படுத்தப்படாதவை
- கவனக்கண்காணிப்பு வானூர்தி - Surveillance aircraft
- வேவு வானூர்தி - Reconnaissance aircraft
- இராணுவப் போக்குவரத்து வானூர்தி - Military transport aircraft
- பயிற்சி வானூர்தி - Trainer
- பரீட்சார்த்த வானூர்தி - Experimental aircraft
குறிப்புக்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.