படாங்

From Wikipedia, the free encyclopedia

படாங்

படாங் (Padang) இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமாகும். சுமாத்திராவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள மிகப் பெரும் நகரமாக இது உள்ளது. இந்தோனேசியாவின் விடுதலைக்கு முன்னர் படாங் டச்சுக் கிழக்கிந்தியாவின் முதன்மை நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1] தற்போது சுமாத்திராவில் மெதான், பதாம், பலெம்பாங் and பெக்கான்பாரு நகரங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. படாங் 695 சதுர கிலோமீட்டர்கள் (268 sq mi) பரப்பளவும் 1,000,096 மக்கள்தொகையும் (2004) உடையது.[2]

விரைவான உண்மைகள் படாங், Other transcription(s) ...
படாங்
Other transcription(s)
  ஜாவிڤادڠ
Thumb
படாங்கிலுள்ள ஆதித்யவர்மன் அருங்காட்சியகம்
Thumb
சின்னம்
Thumb
மேற்கு சுமாத்திராவில் படாங்கின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சுமாத்திரா
நிறுவப்பட்டது7 ஆகத்து 1669
அரசு
  மேயர்மாயெல்டி அன்சருல்லா
பரப்பளவு
  மொத்தம்695 km2 (268 sq mi)
ஏற்றம்
0−1,853 m (0−6,079 ft)
மக்கள்தொகை
 (2014)
  மொத்தம்1.000.096
  அடர்த்தி0.0014/km2 (0.0037/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசிய நேரம்)
இடக் குறியீடு+62 751
இணையதளம்www.padang.go.id
மூடு

இந்தோனேசியாவின் மிகத் தூய்மையான பெரிய நகரங்களில் ஒன்றாக படாங் விளங்குகின்றது. 2009 வரை பெரிய நகரங்களில் மிகத் தூய்மையான, பசுமையான நகரத்திற்கு வழங்கப்படும் "ஆதிப்புரா" விருதை 17 முறையும் "ஆதிப்புரா கென்கானா" விருதை 3 முறையும் வென்றுள்ளது.

புவியில் படாங்கிற்கு நேர் எதிர் முனையில் எக்குவடோரின் எசுமெரால்டசு உள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.