From Wikipedia, the free encyclopedia
பஞ்சம் (famine) என்பது கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது உணவு கிடைக்காதல் ஆகும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். கடும் பஞ்சம் ஏற்படும் போது ஊட்டக்குறைவு ஏற்படும்; பட்டினி, பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஐ.நா கணிப்பின்படி நுணுக்கமாக ஒவ்வொரு 10,000 பேருக்கும் இருவர் ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் இறப்பதை பஞ்சம் என்று அறிவிக்கிறது.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.