நோனீன் (Nonene) என்பது C9H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C=C இரட்டைப் பிணைப்புகள் அமைவிடத்தைப் பொறுத்தும் மற்ற தொகுதிகள் கிளைகளாக இணைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் பல்வேறு அமைப்பு மாற்றீய சேர்மங்களுக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. புரொபீனின் முப்படிகள் தொழில் முறையில் மிகமுக்கியமான நோனீன்களாக கருதப்படுகின்றன. நோனைல்பீனால் தயாரிப்பில் பீனாலை ஆல்கைலேற்றம் செய்வதற்கு கிளைத் தொகுதிகள் பெற்றுள்ள நோனீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. துப்புரவாக்கிகள் தயாரிப்பதற்கு நோனைல்பீனால்கள் முன்னோடிகளா இருக்கின்றன. மேலும் இவை விவாதத்திற்குரிய மாசுக்களாகவும் கருதப்படுகின்றன.[2]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
1-நோனீன்
1-Nonene
Thumb
Thumb
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நோன்-1-ஈன்
வேறு பெயர்கள்
ஆல்பா நோனீன்
இனங்காட்டிகள்
124-11-8 Y
ChEBI CHEBI:77443 N
ChemSpider 29025 Y
EC number 271-212-0
InChI
  • InChI=1S/C9H18/c1-3-5-7-9-8-6-4-2/h3H,1,4-9H2,2H3 Y
    Key: JRZJOMJEPLMPRA-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31285
  • C=C\CCCCCCC
பண்புகள்
C9H18
வாய்ப்பாட்டு எடை 126.24 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் வெங்காய மணம், புல்லைப் போல
அடர்த்தி 0.7433 கி/செ.மீ3
உருகுநிலை −81.3 °C (−114.3 °F; 191.8 K)
கொதிநிலை 146.9 °C (296.4 °F; 420.0 K)
கரையாது
கரைதிறன் ஆல்ககாலில் கரையும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 26 °C (79 °F; 299 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இது: Y/N?)
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.