From Wikipedia, the free encyclopedia
நெற்ஸ்கேப் நவிகேற்றர் என்பது 1990 களில் பிரபலமாயிருந்த ஒரு வலையுலாவி ஆகும்.[2] நெற்ஸ்கேப் கொம்யூனிகேசன்ஸ் கோப்பரேசனின் ஒருகாலத்தில் முக்கிய தயாரிப்பாகவும் வலையிலாவிச் சந்தையின் பிரதான வலையுலாவியாகவும் இருந்த நெற்ஸ்கேப் 2002 இல் தன் முக்கியத்துவத்தை ஏறத்தாழ முழுவதும் இழந்தது. இதற்கான காரணம் மைக்ரோசொப் தனது வின்டோஸ் இயங்குதளத்தில் இன்ரர்நெற் எக்ஸ்புளோரரை இணைத்தமையும் நெட்ஸ்கேப் நவிகேட்ட உலாவியில் புதுமைகளைப் புகுத்தாமையும் ஆகும். நெற்ஸ்கேப்பின் முதற்பதிப்பு 1994 இல் வெளியிடப்பட்டது.
உருவாக்குனர் | Netscape Communications Corporation |
---|---|
தொடக்க வெளியீடு | திசம்பர் 15, 1994 (Netscape Navigator 1.0) |
அண்மை வெளியீடு | 4.0.8 / 9.0.0.6 / 9 நவம்பர் 1998 21 பெப்ரவரி 2008 |
மொழி | C |
தளம் | Cross-platform |
உருவாக்க நிலை | Discontinued[1] |
மென்பொருள் வகைமை | Web browser |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.