From Wikipedia, the free encyclopedia
நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | பி. செல்வராஜ் | அதிமுக | 2,789 | 39% | ஆர். குப்புசாமி | இதேகா | 2,688 | 37% |
1980 | எம். சந்திரகாசு | இந்திரா காங்கிரஸ் | 4,981 | 62% | பி. நடேசன் | அதிமுக | 1,751 | 22% |
1985 | எம். சந்திரகாசு | இதேகா | 5,870 | 67% | எம். கலியாபெருமாள் | இபொக (மா) | 2,674 | 31% |
1990 | எம். சந்திரகாசு | இதேகா | 6,174 | 55% | ஆர். குப்புசாமி | சுயேச்சை | 2,591 | 23% |
1991 | எம். சந்திரகாசு | இதேகா | 5,955 | 54% | எஸ். மரிமுத்து | திமுக | 4,824 | 44% |
1996 | அ. மரிமுத்து | திமுக | 6,899 | 53% | எம். சந்திரகாசு | இதேகா | 5,116 | 40% |
2001 | எம். சந்திரகாசு | இதேகா | 5,720 | 45% | அ. மரிமுத்து | திமுக | 4,660 | 37% |
2006 | அ. மரிமுத்து | சுயேச்சை | 6,143 | 43% | எம். சந்திரகாசு | இதேகா | 5,306 | 38% |
2011 | எம். சந்திரகாசு | என்.ஆர். காங்கிரஸ் | 12,474 | 55% | அ. மரிமுத்து | சுயேச்சை | 4,984 | 22% |
2016 | சந்திர பிரியங்கா | என். ஆர். காங்கிரஸ் | 8,789 | 34% | அ. மரிமுத்து | இதேகா | 7,695 | 30% |
2021 | சந்திரபிரியங்கா | என்.ஆர். காங்கிரஸ் | 10,774 | 40% | அ. மாரிமுத்து | இதேகா | 8,560 | 32%[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.