நூனவுட் (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் நூனவுட், Confederation ...
நூனவுட்
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: ᓄᓇᕗᑦ ᓴᙱᓂᕗᑦ  (இனுக்ரிருற் மொழி)
"Nunavut Sannginivut"
"Our land, our strength"
வார்ப்புரு:Canada provinces map
ConfederationApril 1, 1999 (13th)
Capitalஇக்காலுயிட்
Largest cityIqaluit
அரசு
  CommissionerNellie Kusugak
  PremierPeter Taptuna (consensus government)
LegislatureLegislative Assembly of Nunavut
Federal representation(in Canadian Parliament)
House seats1 of 338 (0.3%)
Senate seats1 of 105 (1%)
பரப்பளவு
  மொத்தம்20,38,722 km2 (7,87,155 sq mi)
  நிலம்18,77,787 km2 (7,25,018 sq mi)
  நீர்1,60,935 km2 (62,137 sq mi)  7.9%
  பரப்பளவு தரவரிசைRanked 1st
 20.4% of Canada
மக்கள்தொகை
 (2016)
  மொத்தம்35,944 [1]
  தரவரிசைRanked 12th
  அடர்த்தி0/km2 (0/sq mi)
இனங்கள்Nunavummiut
Nunavummiuq (sing.)[2]
Official languagesEnglish
French
Inuit Language (இனுக்ரிருற் மொழி
Inuinnaqtun)[3]
GDP
  Rank13th
  Total (2011)C$1.964 billion[4]
  Per capitaC$58,452 (6th)
நேர வலயம்ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7
Postal abbr.
NU
Postal code prefixX
ஐஎசுஓ 3166 குறியீடுCA-NU
FlowerPurple Saxifrage[5]
Treen/a
BirdRock Ptarmigan[6]
இணையதளம்www.gov.nu.ca
Rankings include all provinces and territories
மூடு

நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.

சிறப்புகள்

நுனாவட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் ஆர்க்டிக் வட்டத்திற்கு இரண்டு டிகிரி மேலே அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இந்த இடம் சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ந்து சூரியன் மறைவதில்லை; அதேசமயம் குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்கள் முழு இருளில் இருக்கும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.