From Wikipedia, the free encyclopedia
நுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும்.[1][2][3][4][5] இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.