நீண்ட வால் முள்ளம்பன்றி (Long-tailed porcupine)(திரிச்சிசு பாசிக்குலாட்டா) என்பது கிசுடுரிசிடே குடும்பத்தின் கொறிணியாகும். இது டிரிச்சிசு பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினமாகும்.[2] இது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.[3]

விரைவான உண்மைகள் நீண்ட வால் முள்ளம்பன்றி புதைப்படிவ காலம்:Middle Pleistocene - Recent, காப்பு நிலை ...
நீண்ட வால் முள்ளம்பன்றி
புதைப்படிவ காலம்:Middle Pleistocene - Recent
Thumb
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிசுடுரிசிடே
பேரினம்:
திரிச்சிசு
இனம்:
தி பாசிக்குலாட்டா
இருசொற் பெயரீடு
திரிச்சிசு பாசிக்குலாட்டா
சா, 1801
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.