இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
நாராயண் ரானே (Narayan Rane) (பிறப்பு: 10 ஏப்ரல் 1952), மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், 13வது மகாராஷ்டிரா முதலமைச்சரும், தற்பொது இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சரும் ஆவார்.[3]
நாராயண் ரானே | |
---|---|
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நிதின் கட்காரி |
13வது மகாராட்டிரா முதலமைச்சர் | |
பதவியில் 1 பிப்ரவரி 1999 – 17 அக்டோபர் 1999 | |
முன்னையவர் | மனோகர் ஜோஷி |
பின்னவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
தொழில், துறைமுகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 20 நவம்பர் 2010 – அக்டோபர் 2014 | |
மகாராட்டிரா வருவாய்த் துறை அமைச்சர் | |
பதவியில் 15 சூன் 1996 – 1 பிப்ரவரி 1999 | |
பதவியில் 16 ஆகஸ்டு 2005 – 6 டிசம்பர் 2008 | |
பதவியில் 9 நவம்பர் 2009 – 19 நவம்பர் 2010 | |
மகாராட்டிரா தொழில்துறை அமைச்சர் | |
பதவியில் 10 பிப்ரவரி 2009 – 9 நவம்பர் 2009 | |
மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 8 சூலை 2016 – 22 செப்டம்பர் 2017 | |
தொகுதி | [1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஏப்ரல் 1952 மும்பை, பம்பாய் மாகாணம், இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | சிவசேனா (1968–2005) இந்திய தேசிய காங்கிரசு (2005–2017) மகாராஷ்டிரா சுவாபிமான் கட்சி (2017–2019) |
துணைவர் | நீலம் |
பிள்ளைகள் | நிதேஷ் ரானே |
வாழிடம்(s) | மால்வன்,சிந்துதுர்க் மாவட்டம் மகாராட்டிரம், இந்தியா |
கல்வி | [2] |
வேலை | அரசியல்வாதி |
இவர் முதலில் 1968 முதல் 2005 முடிய சிவசேனா கட்சியின் அரசியல்வாதியாக வளர்ந்து, பின்னர் 2005 முதல் 2017 முடிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். பின்னர் 2017-2019களில் மகாராஷ்டிரா சுவாபிமான் கட்சியை நிறுவினார். 2019இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[4][5]நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் 7 சூலை 2021 முதல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சராக உள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.