From Wikipedia, the free encyclopedia
நாயக் (The Hero) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உத்தம் குமார், ஷர்மிலா தாகூர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நாயக் | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | RDB |
கதை | சத்யஜித் ராய் |
நடிப்பு | உத்தம் குமார், ஷர்மிலா தாகூர், பைர்ஸ்வர் சென், சோமென் போஸ், நிர்மல் கோஷ், பிரேமங்சு போஸ், சுமித்த சன்யால், ரஞ்சித் சென், பாரதி தேவி, லலி சௌத்ரி, கமு முகெர்ஜீ, சுஷ்மிதா முகெர்ஜீ, சுப்ரதா சென்ஷர்மா |
விநியோகம் | எட்வர்ட் ஹாரிசன் |
வெளியீடு | 1966 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.