From Wikipedia, the free encyclopedia
நாக தேவதை என்பவர்கள் இந்து தொன்மவியலின் அடிப்படையில் வழிபடப்படும் நாக கன்னிகள் ஆவார்கள். [1] தமிழகத்தில் நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகியோர் நாக தேவதைகளாக அறியப்படுகிறார்கள். [2] நாக தேவதை வழிபாடு தமிழகத்தினைப் போல கேரளாவிலும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.