From Wikipedia, the free encyclopedia
நவீன நிருபமா 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 இல் வெளிவந்த, 14506 அடி தமிழ்த் திரைப்படமாகும். "மைசூர் சவுண்ட் ஸ்டூடியோ" பட நிறுவனம் தயாரித்து, வி. திம்மைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். ஐயர், ஜே. தாஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நவீன நிருபமா | |
---|---|
இயக்கம் | வி. திம்மைய்யா |
தயாரிப்பு | மைசூர் சவுண்ட் ஸ்டூடியோ |
கதை | கதை ரினாட்ஸ் |
இசை | எச். ஆர். வாசுதேவ சாஸ்திரி |
நடிப்பு | கே. எஸ். ஐயர் ஜே. தாஸ் சாரங்கபாணி நாயுடு ஷர்மா குலபி பாய் ராஜம் கனகவள்ளி பாய் சந்திரா பாய் |
படத்தொகுப்பு | எம். வி. ராமன் |
வெளியீடு | செப்டம்பர் 18, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 14506 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.