நவாஸ் ஷெரீப்
முன்னாள் பாகித்தானிய பிரதமர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
முன்னாள் பாகித்தானிய பிரதமர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மியான் முகமது நவாஸ் ஷெரீப் (Mian Muhammad Nawaz Sharif, உருது: میاں محمد نواز شریف, பிறப்பு: டிசம்பர் 25, 1949[1] பாகிஸ்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலவர் ஆவார். இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக 1998 இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர்[2]. பெர்வேஸ் முஷாரப்பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
மியான் முகமது நவாஸ் ஷெரீப் Mian Muhammad Nawaz Sharif میاں محمد نواز شریف | |
---|---|
பாகிஸ்தானின் 14வது, 16வது, 20வது பிரதமர் | |
பதவியில் பெப்ரவரி 17 1997 – அக்டோபர் 12 1999 | |
குடியரசுத் தலைவர் | பரூக் லெகாரி வசீம் சஜாட் |
முன்னையவர் | மலீக் காலிட் |
பின்னவர் | பெர்வேஸ் முஷாரப் |
பதவியில் நவம்பர் 6, 1990 – ஏப்ரல் 18, 1993 | |
குடியரசுத் தலைவர் | குலாம் இஷாக் கான் |
முன்னையவர் | குலாம் ஜாட்டோய் |
பின்னவர் | பலாக் மசாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 திசம்பர் 1949 லாகூர், பாகிஸ்தான் |
அரசியல் கட்சி | பாகிஸ்தான் முஸ்லிம் லீக் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.