தியாகராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நல்ல நாள் (Nalla Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நல்ல நாள் | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | பி. தண்டாயுதபாணி தேவர் பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் நளினி |
வெளியீடு | சூன் 1, 1984 |
நீளம் | 3959 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதினார்.
வ. எண்# | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "ஒத்தையிலே பெண் குதிரை" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | 04:29 |
2 | "போடு தந்தனதத்தோம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:26 | |
3 | "வேணாம் வேணாம்" | எஸ். பி. சைலஜா | 04:19 | |
4 | "வெட்டவெளி பொட்டலிலே நட்டநடு" | எஸ். ஜானகி | 04:30 | |
5 | "யம்மா யம்மா நீ வாழணும்" | மலேசியா வாசுதேவன், குழுவினர் | 04:24 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.