இந்தியாவில் உள்ள ஒரு அணை From Wikipedia, the free encyclopedia
நல்லதங்காள் அணை (Nallathangal Dam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.
நல்லதங்காள் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | நல்லதங்காள் அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பொன்னிவாடி ஊராட்சி, தாராபுரம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | 2007 |
கட்ட ஆன செலவு | 44 கோடி (Approx.) |
அணையும் வழிகாலும் | |
வகை | Embankment |
உயரம் | 30 m (98 அடி) |
நீளம் | 3,450 m (11,320 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 6,660,000 m3 (5,400 acre⋅ft) |
இந்த அணை 2007 ஆம் ஆண்டு தாராபுரம் வட்டம், பகவான் கோயில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடையில் கட்டப்பட்டது. இந்த அணை தாராபுரம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.