மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
நந்துர்பார் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[2] இதன் தலைமையகம் நந்துர்பார் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
நந்துர்பார்
नंदुरबार जिल्हा | |
---|---|
மாவட்டம் | |
மகாராஷ்டிராவில் நந்துபார் மாவட்டத்தின் அமைவிடம் (நீல நிறத்தில்) | |
ஆள்கூறுகள்: 21.228°N 74.1422°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
தலைமையிடம் | நந்துர்பார் |
தாலுகாக்கள் | 1 ஷாகாதா 2 நந்துர்பார் 3 நவாப்பூர் 4 தலோதா 5 அக்கல்குவா 6 தாட்காவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,035 km2 (1,944 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,09,135 |
• அடர்த்தி | 260/km2 (700/sq mi) |
மொழிகள் | |
• Official | மராத்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு எண் | 91-2564 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH-NB |
வாகனப் பதிவு | MH-39[1] |
பாலின விகிதம் | 1000 ஆண்கள் = 975 பெண்கள் ♂/♀ |
எழுத்தறிவு | 64.38%% |
இணையதளம் | nandurbar |
இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவை அக்கல்குவா, அக்ராணி, தளோதா, நந்துர்பார், நவாபூர், சஹாதா, தட்காவ் ஆகியன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.