நந்தினி (கர்நாடகா)
From Wikipedia, the free encyclopedia
நந்தினி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (அ) பால் கூட்டுறவு சம்மேளனம் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[1][2][3]
வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
- Karnataka Milk Federation - (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.