நந்தா தேவி தேசியப் பூங்கா (Nanda Devi National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த இந்த தேசியப் பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
நந்தா தேவி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | உத்தரகண்ட், இந்தியா |
ஆள்கூறுகள் | 30°25′7″N 79°50′59″E |
பரப்பளவு | 630.33 km² |
நிறுவப்பட்டது | 1982 |
இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 1988ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
வெளியிணைப்புகள்
- Official UNESCO website entry
- GMVN Trek details பரணிடப்பட்டது 2007-05-06 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.