From Wikipedia, the free encyclopedia
குவாஜா முகம்மது இப்னு முகம்மது இப்னு ஹசன் தூசீ (Khawaja Muhammad ibn Muhammad ibn Hasan Tūsī, 18 பெப்ரவரி 1201 – 26 சூன் 1274), சுருக்கமாக நசீருத்தீன் அத்-தூசீ (Nasīr al-Dīn Tūsī, பாரசீக மொழி: نصیر الدین طوسی; அல்லது துசி), என்பவர் பாரசீக பல்துறை வல்லுனரும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரும்[1] ஆவார். இவர் தடம் பதித்த துறைகள்: கட்டடக்கலை, வானவியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், இசுலாமிய மெய்யியல், அறிவியல், இறையியல் போன்றவையாகும். இசுலாமிய அறிஞர் இப்னு கல்தூன் (1332–1406) இவரை மிகப் பெரும் பாரசீக அறிஞர் எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]
பாரசீக இசுலாமிய அறிஞர் நசீருத்தீன் அத்-தூசீ Nasīr al-Dīn Tūsī | |
---|---|
பட்டம் | குவாஜா நசீர் |
பிறப்பு | பெப்ரவரி 18, 1201 (11 ஜமாதி அல்-ஊலா, 597) |
இறப்பு | 26 சூன் 1274 73) (18 துல்-ஹிஜ்ஜா 672) | (அகவை
இனம் | பாரசீகர் |
காலம் | இசுலாமியப் பொற்காலம் |
பிராந்தியம் | ஈரான் |
சட்டநெறி | சியா |
சமய நம்பிக்கை | இப்னு சீனா |
முதன்மை ஆர்வம் | இசுலாமிய இறையியல், இசுலாமிய மெய்யியல், வானியல், கணிதம், வேதியியல், மருத்துவம், இயற்பியல், அறிவியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கரு | படிவளர்ச்சிக் கொள்கை, கோளவியல் முக்கோணவியல், துசி-இணை |
ஆக்கங்கள் | Rawḍa-yi Taslīm, Tajrid al-'Aqaid, Akhlaq-i-Nasri, Zij-i ilkhani, al-Risalah al-Asturlabiyah, Al-Tadhkirah fi'ilm al-hay'ah |
செல்வாக்கு செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.