From Wikipedia, the free encyclopedia
நகோதர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:31) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இந்தர்ஜித் கவுர் மான் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 42,868 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் குர்பர்தாப் சிங் வடலா என்பவரை 2,869 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நகோதர் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | ஜலந்தர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 1,94,933 (2022) |
ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் இந்தர்ஜித் கவுர் மான்[1] | |
கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.