From Wikipedia, the free encyclopedia
த. இராதாகிருஷ்ணன் (T. Radhakrishnan)(சூன் 2, 1955 - டிசம்பர் 11, 2022) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
த. இராதாகிருஷ்ணன் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | விருதுநகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூன் 1955 வாடப்பட்டி, விருதுநகர்தமிழ்நாடு |
இறப்பு | 11 திசம்பர் 2022 67) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
அரசியல் கட்சி | அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | பாக்கியலட்சுமி |
பிள்ளைகள் | மூன்று |
பெற்றோர் | தருமர் தேவர் |
வாழிடம்(s) | சிவகாசி, தமிழ்நாடு |
வேலை | வேளாண் அலுவலர், அரசியல்வாதி |
As of திசம்பர் 17, 2016 மூலம்: |
இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சிமன்றத் தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.