தொண்டை
From Wikipedia, the free encyclopedia
தொண்டை(Throat) என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும்[1].
தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது[2].
பயன்கள்
- உணவினை விழுங்க உதவும்.
- மூச்சுக்குழாய் இவ்வழி செல்கிறது.
- பேச்சினை உருவாக்கும் பகுதி இங்கு உள்ளது.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.