From Wikipedia, the free encyclopedia
தேவேந்திர கங்காதர பட்னவீஸ் (Devendra Gangadhar Fadnavis, , பிறப்பு 22 சூலை 1970) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.[1].பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சர் ஆவார்.[2] இவர் 30 சூன் 2022 அன்று முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[3][4]
தேவேந்திர கங்காதர பட்னவீஸ் | |
---|---|
9வது மகாராட்டிர துணை முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 சூன் 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | அஜித் பவார் |
17வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் 23 நவம்பர் 2019 – 26 நவம்பர் 2019 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | உத்தவ் தாக்கரே |
பதவியில் 31 அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019 | |
ஆளுநர் | சி. வித்தியாசாகர் ராவ் பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | பிரித்திவிராசு சவான் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
பதவியில் 1999–2002 | |
முன்னையவர் | வினோத் குடாதெ-பாட்டீல் |
பின்னவர் | சுதாகர் தேஷ்முக் |
தொகுதி | நாக்பூர் மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சூலை 1970 நாக்பூர் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அம்ருதா பட்னவீஸ் |
பிள்ளைகள் | திவிஜா பட்னவீஸ் (மகள்) |
இணையத்தளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.