From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 132 (National Highway 132) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முழுக்க முழுக்க தமிழகத்தில் செல்கிறது.[1] திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை இந்த நெடுஞ்சாலை 37 கி. மீ. நீளமுடையது. இது திண்டிவனத்தினை விழுப்புரத்துடன் இணைக்கின்றது.
தேசிய நெடுஞ்சாலை 132 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 37 km (23 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திண்டிவனம் | |||
To: | விழுப்புரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.