From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 10 (National Highway 10) வடகிழக்கு இந்தியாவில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் வழியாக செல்லும் ஒரு நெடுஞ்சாலையாகும். [1][2] இந்திய / வங்காளதேச எல்லையை சிலிகுரி வழியாக காங்டாக்கு நகரம் வரை இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 10 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 174 km (108 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
South முடிவு: | சிலிகுரி, மேற்கு வங்காளம் | |||
North முடிவு: | கேங்டாக், சிக்கிம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம், சிக்கிம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்திய / வங்காளதேச எல்லையிலிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் யல்பைகுரி மாவட்டத்திலுள்ள புல்பாரி, வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சிலிகுரி நகரத்தில் தொடங்கும் இப்பாதை சிவோக், காளிம்பொங்கு நகரங்கள் வழியாக சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமான கேங்டாக்கு நகரத்தில் முடிகிறது. [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.