தீர் அல்-பலகு ஆளுநரகம்
பாலஸ்தீனத்தின் ஆளுநரகம் From Wikipedia, the free encyclopedia
பாலஸ்தீனத்தின் ஆளுநரகம் From Wikipedia, the free encyclopedia
தீர் அல் - பாலா கவர்னரேட் (Deir al-Balah Governorate, அரபு மொழி: محافظة دير البلح Muḥāfaẓat Dayr al Balaḥ ) என்பது மத்திய காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது இஸ்ரேலின், வான்வெளி மற்றும் கடல் பிரதேசத்துடனான எல்லையைத் தவிர்த்து பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மொத்த நிலப்பரப்பு 56 சதுர கிலோமீட்டர் ஆகும். பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் படி, 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்த ஆளுநரகத்தில் 208,716 மக்கள் வசிக்கின்றனர்.[1][2]
தீர் அல்-பலகு ஆளுநரகம் | |
---|---|
ஆளுநரகம் | |
நாடு | பலத்தீன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.