தி காட்பாதர் பாகம் II (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
தி காட்பாதர் பாகம் II (The Godfather Part II) 1974 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும்.பிரான்சிஸ் போர்ட் கோப்போலா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. மார்லன் பிராண்டோ, அல் பாச்சினோ, ஜேமஸ் கான், ராபர்ட் டுவால், டைனே கியட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.
தி காட்பாதர் பாகம் II The Godfather Part II | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிரான்சிஸ் போர்ட் கோப்போலா |
தயாரிப்பு | பிரான்சிஸ் போர்ட் கோப்போலா அல்பர்ட் ருடி |
கதை | மாரியோ பூசோ (novel & screenplay) பிரான்சிஸ் போர்ட் கோப்போலா |
நடிப்பு | மார்லன் பிராண்டோ அல் பாச்சினோ ஜேமஸ் கான் ராபர்ட் டுவால் டைனே கியட்டன் தாலியா சியர் ஜான் கசால் ரிச்சர்ட் காஸ்டேல்லானோ அபி கோடா |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | டிசம்பர் 20, 1974 (அமெரிக்கா) |
ஓட்டம் | 200 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் சிசிலியன் |
ஆக்கச்செலவு | $13 மில்லியன் |
மொத்த வருவாய் | $193,000,000 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.