From Wikipedia, the free encyclopedia
திலோத்தமை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். எல். என். சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, ஹரிஹர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஐயம்பெருமாள் கோணார் படத்தின் வசனங்களை எழுத்கியுள்ளார்.
திலோத்தமை | |
---|---|
இயக்கம் | எச். எல். என். சின்ஹா |
கதை | எச். எல். என். சின்ஹா |
நடிப்பு | பி. ஆர். பந்துலு ஹரிஹர ஐயர் பி. ஜி. வெங்கடேசன் சொக்கலிங்க பாகவதர் எஸ். கே. வேணு பாய் எஸ். டி. ரத்னாம்பாள் ராம லட்சுமி ராஜ பாக்கியம் |
வெளியீடு | 1940 |
நீளம் | 15356 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.