From Wikipedia, the free encyclopedia
திறந்த வெளி நூலகம் (Open Library) என்பது "பதிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்தை" உருவாக்கும் நோக்குடன் செயல்படும் இணையத் திட்டம் ஆகும். இதனை ஏரன் சுவோற்சு[2][3], புரூசுட்டர் கேல்[4] மற்றும் பலர் தொடங்கினர். இது ஒரு இணைய ஆவணகத் திட்டம் ஆகும். இத்திட்டத்துக்கான ஒரு பகுதி நிதியை கலிப்போர்னியா அரசு நூலகமும் கேல்/ஆசுட்டின் அறக்கட்டளையும் வழங்கியுள்ளன.
செப்டம்பர் 2011 இல் திறந்த வெளி நூலக வலைத்தள முகப்புப் பக்கம் | |
வலைத்தள வகை | எண்மிய நூலகப் பட்டியல் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
வருவாய் | நன்கொடை |
மகுட வாசகம் | ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வலைப்பக்கம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | இலவசம் |
வெளியீடு | 2006 |
அலெக்சா நிலை | 16,427 (April 2014[update])[1] |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் உள்ளது |
உரலி | openlibrary.org |
இத்திட்டம் பல்வேறு பொதுக்கள நூல்களையும் தற்போது அச்சில் இல்லாத நூல்களையும் இணையத்தில் படிக்கும் வசதியைத் தருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.