From Wikipedia, the free encyclopedia
தரம் 8 சங்கீத குறிப்புகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திரிபுடை தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று.
இத்தாள வகையில், லகு, திருதம், திருதம் என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன. உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது "லகு". விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.
லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், திரிபுடை தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
இத்தாளம் சங்கம் எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
பெரும்பாலான இடங்களில், ஏழு அலகுகள் கொண்ட திஸ்ரசாதி திரிபுடை தாளத்தையே திரிபுடை தாளம் என்று அழைக்கின்றனர்.
இத்தாளத்துக்கு ஆதி என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
இது துஸ்காரா எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
இதற்கு லீலா என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
இதற்கு போகம் என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
Seamless Wikipedia browsing. On steroids.